இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த தரங்கள் மற்றும் கொடுப்பனவு திட்டத்தை கிரிக்கெட் நிறுவனம் அறிவிக்க உள்ளது.
புதிய ஒப்பந்தங்களில் அஞ்சலோ மத்யூஸ், சுரங்க லக்மல், தினேஷ் சந்திமல் மற்றும் தற்போதைய டெஸ்ட் கப்டன் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு பெரும் சம்பள வெட்டு இடம்பெற்றுள்ளது.
விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆட்டங்களில் விளையாடுகிறார்கள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் 100,000 டொலர் என்ற அதிகபட்ச சம்பளத்துடன், A1 தரத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஒருநாள் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மத்யூஸ் ஆகியோர் A2 தரத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஒப்பந்த தரம் மற்றும் கட்டண விபரம் வருமாறு:
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1