25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
சினிமா

பிரியங்காவுடன் இரவில் உறவுகொள்ள இது மிக அவசியம்: அந்தரங்கத்தை அவிழ்த்து விடும் அமெரிக்க காதலன்!

நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இரவில் உறவு கொள்ளும் போது, சில விடயங்கள் அவசியமாக தேவை என பகிரங்கமாக கூறி, கேட்பவர்களை நெளிய வைத்துள்ளார் அமெரிக்க காதலன் நிக் ஜோனஸ்.

2000ஆம்ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றதுடன், சினிமாவிற்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியவர் பிரியங்கா சோப்ரா.

பாலிவூட்டை கலக்கியவர் அப்படியே ஹாலிவூட்டிற்கு சிப்ட் ஆகி கலக்கிக் கொண்டிருக்கிறார்.

போன இடத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து கல்யாணமும் செய்து விட்டார். பிரியங்காவை விட பத்து வயது குறைந்தவர் நிக்.

பாடகரையும் தாண்டி அவ்வபோது ஹாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ராவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது எந்த மாதிரி உணர்வு ஏற்படும் என்பதை கூறி அனைவரையும் நெளிய வைத்துள்ளார்.

நிக் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு இரவு நேரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் உறவு கொண்டு சந்தோஷமாக இருக்கும்போது ஒரு சில பாடல்களை கேட்க பிடிக்கும் எனவும் அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதில் என்னுடைய பாடல்கள் எதுவும் இல்லை என்கிறார் நிக்.

மனைவி பிரியங்கா சோப்ராவுடன் உறவு கொள்வதை இவ்வளவு ஓபனாக கூறுகிறாரே என இந்த செய்தி பட்டிதொட்டியெங்கும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

Leave a Comment