கிழக்கு

கிழக்கில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இன்று (15) காலை இவர்கள் மரணித்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த 54 வயதானவரும், கிண்ணியாவை சேர்ந்த 45 வயதானவருமே உயிரிழந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்ப்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இனவாதமற்ற மட்டக்களப்பு அரச அதிகாரிகள் மீது அபாண்டம்: அமைச்சர் வியாழேந்திரன்!

Pagetamil

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200வது கொடியேற்ற விழா

Pagetamil

ஊருக்குள் புகுந்த கடல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!