மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரங்கள் வருமாறு-
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தகுளம் கிராம சேவகர் பிரிவின் சுஹத மாவத்த மற்றும் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவன்திகுடா கிராம சேவகர் பிரிவின் விஜேரத்ன மாவத்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவுவல வடமேற்கு, போவுவல தென்மேற்கு, போவுவல வட மத்திய, போவுவல தென் மத்திய, போவுவல தென் கிழக்கு மற்றும் போவுவல வட கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1