இலங்கைநெல்லியடி சுபாஸ் பேக்கரிக்குள் கொரோனா: உரிமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு தொற்று! by PagetamilMay 13, 202101327 Share0 நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். சுபாஸ் வெதுப்பக உரிமையாளர் உள்ளிட்ட 11 பேர் தொற்றிற்குள்ளாகியது இன்றைய பிசிஆர் முடிவுகளில் தெரிய வந்தது.