அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் எக்ஸ்குளூசிவ் புகைப்படனங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து இயக்குனர் அறிவழகன்- அருண் விஜய் கூட்டணி பார்டர் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி படேல் நடித்துள்ளார். ரெஜினா காசான்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
அறிவழகன்- அருண் விஜய் கூட்டணியின் ‘பார்டர்’ பட எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள்!

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1