காப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்! (PHOTOS)

Date:

செங்கலடி பிரதான வீதியில் உள்ள ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன கட்டிட தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வை சுகாதாரத்துறையினர் சுற்றிவளைத்தனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று காலை செங்கலடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு என கிடைத்த தகவலையடுத்தே செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா தலைமையில் ஏறாவூர் பொலிசாருடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன முகாமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்