முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1