மாகாணங்களுக்கு இடையிலான அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை இன்று (11) நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய தேவைகளுக்காக பேருந்துகளை பயன்படுத்தும் விதம் பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1