இன்றைய பஞ்சாங்கம் 10 மே மாதம் 2021 – இன்று மாத சிவராத்திரி

Date:

இன்று கன்னி ராசியில் இருக்கும் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

திதி :- இன்று இரவு 11.08 மணி வரை சதுர்த்தசி பின்னர் அமாவாசை திதி
நட்சத்திரம் : இன்று இரவு 9.34 மணி வரையில் அசுவினி பின்னர் பரணி நட்சத்திரம்

யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்

இன்றைய நல்ல நேரம்காலை :- 06:00 மணி முதல் 07:30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
இராகு காலம் :- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
எமகண்டம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
குளிகை காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

சூலம் :- கிழக்கு
பரிகாரம்: தயிர்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – ஆர்வம்ரிஷபம் – அசதி
மிதுனம் – பாராட்டு
கடகம் – நட்பு

சிம்மம் – வெற்றி
கன்னி – நிம்மதி
துலாம் – சோதனை
விருச்சிகம் – ஆக்கம்

தனுசு – நலம்
மகரம் – சிந்தனை
கும்பம் – பரிசு
மீனம் – அச்சம்

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்