கொரோனா காலகட்டத்தில் சத்தமில்லாமல் நடிகர் அஜித் செய்த உதவி – ரசிகர்கள் பெருமிதம்!

Date:

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். ஏரோ மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் குழு ஆன தக்ஷா உலகத்திலேயே இரண்டாமிடத்தை தட்டிச்சென்றது.

இந்நிலையில் இந்த கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அஜித் ஆலோசனையின் பேரில் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதையும் சானிடைசரால் சுத்த படுத்தப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ அஜித் ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளார்கள்.

 

ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது அதை கட்டுபடுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி அழிக்கும் குழுவுக்கும், அந்த குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்குமாருக்கும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/i/status/1390927524276752389

 

spot_imgspot_img

More like this
Related

வெலிமடையில் 7ஆம் தர மாணவியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதி அதிபர் பொலிஸில் சரண்!

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் பிரதி அதிபர், 12 வயதுடைய ஏழாம்...

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்