3 மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை பொலிஸ் பிரிவில்-கொலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபொல, இலும்புகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவில்- பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்தை, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு, தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்,
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவில்- சென்.கூம்ஸ் தோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1