நாட்டில் இன்று 1,897 பேர் COVID-19 தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117,487 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 16,692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 922 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.டிஇது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100,075 ஆக உயர்ந்தது.




