வடமாகாணத்தில் இன்று 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடம் என்பவற்றில் 727 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
இதில் வடக்கில் 44 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில் 38 பேர், வவுனியா மாவட்டத்தில் 3 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1