ஏப்ரல் மாதத்தில் நாட்டில் பதிவான மோட்டார் வாகன விபத்துக்களில் 205 பேர் மரணித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் பதிவான 1,959 விபத்துக்களில் 1,254 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்தில் 768 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, வடமேற்கு மாகாணத்தில் 237 விபத்துக்கள் v.
ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துக்களில் இந்த இரண்டு மாகாணங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் 51% ஆகும்.
பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் சம்பந்தப்பட்டவை.
திங்கள் கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தினமும் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை பதிவாகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1