கொடிகாமம் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
கொடிகாமம் சந்தை, அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 சந்தை வியாபாரிகளும், ஒரு பிரதேசசபை உறுப்பினரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1