24.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 1,716 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து 5வது நாளாக அடுத்தடுத்து உயர்ந்துள்ளது. இதுவரையான புதிய உச்சமாக நேற்று 1,716 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,862 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,699 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 17 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 12,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19தொற்றிலிருந்து குணமடைந்த 503 நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,478 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,160 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment