அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரம்யா பாண்டியன்!

Date:

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

விஷப் Bottle என்ற பெயர் வாங்கினது தான் மிச்சம். தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரியும் COSTUME DESIGNER – ஆன சுந்தரி திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” ரம்யா லேசர் கண் சிகிச்சை செய்துள்ளார்.

இன்னும் அதிகபட்சம் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். நீங்கள் யாரும் வருத்தப்படவும், பயபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவள் நலமுடன் இருக்கிறாள். உங்களின் அளவுகடந்த அன்புக்கு நன்றி” என பகிர்ந்துள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

‘டக்ளஸின் செயல் சட்டவிரோதமானது; உரிய நேரத்தில் கவனிப்போம்’: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா (டக்ளஸ் தேவானந்தா)விடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு...

கருணவுக்கு கள்ள பாஸ்போர்ட் கொடுத்ததும் சுரேஷ் சாலேதான்!

வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக, போலியான...

பொலிஸ்மா அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்