24.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

அதிகபட்ச நாளாந்த எண்ணிக்கை இன்றும் புதுப்பிக்கப்பட்டது: இன்று 1,699 பேர்!

இன்று நாட்டில் 1,699 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, கடந்த 4 நாட்களாக புதுப்பிக்கப்பட்டு அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,845  ஆக உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment