மகளுடன் சண்டையா?: மருமகனை அடித்தே கொன்ற கிளிநொச்சி மாமா!

Date:

 

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில், தனது மருமகனை அடித்தே கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சமபவத்தில் பெ.ரவிச்சந்திரன் (36) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையில் குடும்ப மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த மனைவியின் தந்தை, சம்பவத்தில தலையிட்டுள்ளார்.

இதன்போது, மாமனாருக்கும், மருகனிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, கைகலப்பு உருவானது. இதன்போதே, தனது மருமகனை, மாமனார் அடித்து கொன்றுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்