தமிழ்த்திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
அயன், மாற்றான், காப்பான், கோ, கவண், அனேகன் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். சிவாஜி , முதல்வன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதிகாலை 3 மணி அளவில் காலமானார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1