26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

மாங்குளம் வைத்தியசாலை தாதிக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் இன்று பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழில் சைவ ஆலயங்களில் சிலை திருட்டு விவகாரம்: இராணுவச்சிப்பாய் கைது!

Pagetamil

யாழ் மாவட்ட அரச அதிபர்- மாவட்ட இராணுவத்தளபதி சந்திப்பு!

Pagetamil

நினைவேந்தல் தடைகளுக்கும், எம்.பி கைதுக்கும் வலி கிழக்கு பிரதேச சபை அமர்வில் கண்டனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!