கிளிநொச்சி வீதிகளில் இராணுவம் குவிப்பு: முகக்கவசம் அணியாதவர்கள் திருப்பியனுப்பப்படுகிறார்கள்!

Date:

கிளிநொச்சி பிரதான வீதிகளில் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வருகின்ற பொது மக்கள் முக கவசம் அணியாமலும், கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாகவும் வருகின்றவர்களை வழி மறித்து அவர்களை மீண்டு திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பெரும்பாலான வீதிகளில் இராணுவத்தினனர் நிறுத்தப்பட்டு பொது மக்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருகிறது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவதோடு, எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்