வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கைப்பற்றிய இராணுவம்!

Date:

வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியை இராணுவம் மீள கையகப்படுத்திக் கொண்டுள்ளது.

காங்கேசன்துறை மத்தியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியில் இராணுவம் தற்போது திடீரென நிலை கொண்டுள்ளது. இராணுவப்பாவனைக்குரிய காணிகள் என அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

10 குடும்பங்களின் காணிகளே இவ்வாறு இராணுவத்தினரின் பாவனைக்கு மீள கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தெல்லிப்பளை பிரதேச செயலாளரை கடந்த செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர்கள் சந்தித்து முறைப்பாடு செய்தனர்.

அன்று மாலை காணிகளை பார்வையிட தான் வருவதாகவும், காணி உரிமையாளர்களை அந்த பகுதிக்கு வருமாறும் பிரதேச செயலாளர் கூறியிருந்தார்.

இதன்படி அன்று மாலை அங்கு காணி உரிமையாளர்கள் கூடிய போதும், பிரதேச செயலாளர் அங்கு வரவில்லை. நேற்றும் மக்கள்

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்