25.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் சிவராமின் நினைவஞ்சலி!

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 16வது ஆண்டு நினைவு இடம்பெற்றது.

மாமனிதர் சிவராமின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணகுமாரின் தலைமையில் மட்டு ஊடக அமையத்தில் நினைவு தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இந்த வணக்க நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறும்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் மறைந்த சிவராம் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு தீபத்தை ஏற்றினார்.

கொரோணா வைரஸ் நடைமுறைகள் காரணமாக மட்டும்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அறிவு ஒளி மையத்தின் அரிய செயல்

east tamil

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஊடக சந்திப்பு!

east tamil

வாழைச்சேனையில் குழு மோதல் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களில் மாட்டு கொள்ளை – இருவர் கைது!

east tamil

திருகோணமலையில் Graphic Designing வகுப்புகள் ஆரம்பம்

east tamil

Leave a Comment