இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நுவான் சொய்சா கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆறு ஆண்டு தடையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விதித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட ஐ.சி.சி, ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து சொய்சா தடை செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1