இலங்கை

வணாத்திவில்லு வெடிபொருள் மீட்பு: 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்!

ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கடந்த 2019 ஜனவரி மாதம் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத நிதியியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மொஹமட் முபீஸ், மொஹமட் ஹமாஸ், இப்ராஹிம் மொஹமட், நௌபஃர், மொஹமட் சாஜித், இப்ராஹிம் சதீக் அப்துல்லாஹ், கஃபூர் மாமா ஆகியோர் தொடர்பில் நீதிபதிகள் குழாம் ஒன்றின் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதம நீதியரசரிடம் சட்ட மா அதிபர் கோரியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சஜித், அனுர பயந்து போனார்கள்; ரணில்தான் துணிந்தவர்: நீண்டகாலம் பதுங்கியிருந்த மஹிந்த சொல்கிறார்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மேதின நிகழ்வு

Pagetamil

புதிய மார்க்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலம்

Pagetamil

‘நாட்டுக்குத் தேவையாக இருப்பது தொழிற்சாலைகளே தவிர, ஆக்கிரமிப்பு விஹாரைகளல்ல’: மே தின உரையில் சமத்துவ கட்சித் தலைவர் சந்திரகுமார்

Pagetamil

கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் மேதின நிகழ்வு!

Pagetamil

Leave a Comment