Pagetamil
இலங்கை

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) நேற்று (27) பின்னிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

18 உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் இடைக்கால தடை நீக்கம்!

Pagetamil

16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகிய விளையாட்டு பயிற்றுநர்

Pagetamil

யாழில் பிரதமர் கோயிலுக்கு வந்ததால் பக்தர்களுக்கு பெரும் கெடுபிடி

Pagetamil

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!