முக்கியச் செய்திகள்கோட்டா- சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு! by PagetamilApril 28, 20210660 Share0 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்க், இன்று காலை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.