நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளிற்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
+1
7
+1
+1
1