திருகோணமலை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கும், அம்பாறை மற்றும் மஹஓயா கல்வி வலயங்களிற்குட்பட்ட பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவில் 38 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1