நாளாந்த செய்திகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது! By: Pagetamil Date: April 25, 2021 தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 72 மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சுந்தர் சி;கணவர் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு!Next articleசீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் சம்யுக்தா! More like thisRelated அக்குறணை விபத்தில் 4 பேர் பலி divya divya - October 19, 2026 அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு... செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்! divya divya - October 19, 2026 செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு... யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் divya divya - October 19, 2026 யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று... பரபரப்பான செய்திகள் அக்குறணை விபத்தில் 4 பேர் பலி செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்! யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஞானசாரர் மன்னிப்பில் நடந்த தவறு: மன்னிப்பு கோரிய மைத்திரி! சிறிதர் தியேட்டரில் சிஐடி பல மணி நேரம் சல்லடை!