நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான 969 தொற்றாளர்களில் 251 பேர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 236 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 194 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 09 பேர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த  07 பேர், அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த  08 பேர், மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர், பொலன்னருவை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும்,   வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 38 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்