25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 386 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 11 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

இதில் 8 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 7 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 இராணுவத்தினரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சந்திமல் ஜெயசிங்கவின் சாரதிக்கு அபராதம்!

Pagetamil

ஆலய குருக்கள்மாருக்கு கொரோனா: திருவிழா நிறுத்தப்பட்டு யாழின் முக்கிய ஆலயம் மூடப்பட்டது!

Pagetamil

ஆலய வழிபாடுகள் தொடர்பில் நாம் செய்வது மேதாவித்தனமாக இருக்க வேண்டும் எண்ணக்கூடாது: சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!