26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
கிழக்கு

திருகோணமலை வைத்தியசாலையில் 5 தாதிகளுக்கு கொரோனா!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் ஐந்து தாதியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாதியர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருவதாகவும், இரண்டு தாதியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் யாரும் கோவிட் 19 நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment