அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் விவேக் பற்றிய காணொளி தொகுப்பு இது.
சினிமா பின்னணியில்லாமல், போராடி நுழைந்து சிகரம் தொட்டவர் விவேகானந்தன் என்கிற விவேக்.
தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று, நடிப்பு ஆசையினால் சென்னைக்கு வேலைதேடி வந்தவர்.
இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து, அதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிறிய வேடமொன்றில் அறிமுகமானார்.
தனது தொடக்க நாட்களை பற்றியும், பாலசந்தரின் அறிமுகம் பற்றியும் விவேக் சொல்லும் தகவல்கள்-
புதுபுது அர்த்தங்கள் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி
விவேக்கின் பழைய நினைவுகள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1