மட்டக்களப்பு – மாநகரசபையினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டடுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாநகரசபை மேயர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.
காலை 08.45 மணியளவில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழவில் மட்டக்ளப்பு மாநகரசபை தலைவர் தி.சவவணபவான், உதவி தலைவர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்போது உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1