நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்துக்களுடன் தொடர்புடைய 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவிக்கையில், மூன்று மோட்டார் சைக்கிள் சாரதிகளும், மூன்று பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் வாகன விபத்துகளின் விளைவாக ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் 75 மரணங்களும், கிட்டத்தட்ட 1,000 காயங்களும் பதிவாகியுள்ளதாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1