வவுனியாவில் உயிர்த்த ஞாயிறு அஞ்சலி வழிபாடு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருட நினைவு தினம் இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் இஸ்லாமிய கடும் போக்காளர்களால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று காலை இடம் பெற்றிருந்தது.

குறித்த தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...

பிள்ளையானின் சித்திரவதை முகாமில் செயற்பட்ட 2 பேர் கைது!

முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்