ராஜகிரியாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்.பி. விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ராஜகிரிய மேம்பாலத்தின் கீழ் ரகித ராஜபக்ஷாவின் கார் மற்றொரு கார் மீது மோதியதாகவும், அதில் 4 பேர் காயமடைந்திருந்ததாகவும் பொலிசார் அறிவித்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1