25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

விஜயதாஷ ராஜபக்சவின் மகன் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்சவின் மகன் ரகிதா ராஜபக்ஷ நேற்று இரவு ராஜகிரியாவில் நடந்த விபத்து தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எம்.பி.யின் மகன் செலுத்திய வாகனம் இரவு 10.45 மணியளவில் மற்றொரு கார் மீது மோதியது, கர்ப்பிணிப் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

Pagetamil

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

Pagetamil

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

Leave a Comment