26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
பிரதான செய்திகள்

இன்று வடக்கில் 15 பேருக்கு கொரோனா!

இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15
பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் நீதிமன்ற கட்டளை சட்டவிரோதம்: மல்லுக்கட்டும் ரணில், ராஜபக்ச அரசு!

Pagetamil

‘நான் அப்போது நீதிமன்றமும்.. பொலிசுமாக அலைந்து கொண்ருந்தேன்; எனக்கெங்கே நேரம்?: சனல் 4 தகவல் பற்றி கோட்டா சொல்லும் விளக்கம்!

Pagetamil

6 தமிழ் அமைப்புக்கள், 316 நபர்கள் மீதான தடை நீக்கம்!

Pagetamil

அச்சுறுத்தி பணம் வாங்கிய வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி: ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் பிரதமர் மஹிந்த!

Pagetamil

Leave a Comment