நகரசபை பெண் உறுப்பினர் கைது!

Date:

மஹரகம நகரசபை பெண் உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், நகர சபையின் மற்றுமொரு பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரை நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி கொடிகமுவ மயானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்த போது இந்த மோதல் நடந்தது.

முறைப்பாடு செய்த பெண் உறுப்பினர கர்ப்பவதியாக இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்