மட்டக்களப்பில் பூனையொன்றை கொன்று, அதில் பிரயாணி செய்து சாப்பிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சில தினங்களிற்கு முன்னர், மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தோன்றும் வீடியோ சமூக உடகங்களில் வெளியானது.
அதில் பூனையொன்று கொல்லப்பட்டு, கட்டித் தொங்க விடப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட காணொளிகள் பகிரப்பட்டது.
அவர்கள் அந்த பூனையில் பிரயாணி செய்தார்கள் என குறிப்பிட்டு மேலும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு பொமக்கள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது பொலிசார் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1