நாட்டில் மோட்டார் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, உதிரிப்பாக விற்கனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்காக வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜா-எல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.
இந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ☎️ 119 அல்லது ☎️ 071-8591603 என்ற எண்களில் பொலிசாருக்கு தகவல் வழங்கலாம்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
1
+1
2
+1
1