நாளை பாடசாலைகள் ஆரம்பம்… யாழில் தனியார் கல்வி நிறுவனங்களும் ஆரம்பம்!

Date:

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்கின்றன.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின், அனைத்து வகுப்பு மாணவர்களிற்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பது  குறித்த முந்தைய சுற்றறிக்கைகளின்படி பாடசாலைகள் இயங்க ஆரம்பிக்கும்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் கல்வி செயற்பாடுகளும், நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்