கடந்த ஐந்து நாட்களில் வீதி விபத்துக்களில் 52 பேர் மரணித்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 399 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன.669 பேர் காயமடைந்தனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வீதி விபத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுமார் 2,242 வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளனஇ அவற்றில் 1,429, மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்குகின்றன.
552 முச்சக்கர வண்டிகள், 128 கார்கள், 38 லொரிகள், 30 வான்கள், 28 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், 22 கப் வண்டிகள், 12 பேருந்துகள், 2 சைக்கிள்கள் மற்றும் ஒரு கொள்கலன் ஆகியவை விபத்துக்களில் சிக்கியுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1