பொரளையில் ஹெரோயின் மற்றும் ரூ.400,000 பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் 245 கிராம் ஹெராயினை உடைமையில் வைத்திருந்தார். மகசீன் வீதியை சேர்ந்த 34 வயதான பெண்ணே கைதானார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட பணம், ஹெரோயின் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1