இலங்கை யாழில் மூதாட்டியை பலியெடுத்த கொரோனா! By: Pagetamil Date: April 17, 2021 யாழ் மாவட்டத்தில் மேலுமொரு கொரோனா மரணம் இன்று (17) பதிவாகியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயதான மூதாட்டியொருவரே உயிரிழந்துள்ளார். அவர் செல்லமுத்து வீதி, மானிப்பாயை சேர்ந்தவர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆணையாளரை ஆதரித்ததால் மாநகர ஊழியரை தார் ஊற்றும் தொழிலாளியாக்கி தீர்மானம்; முதல்வர் மூர்க்கமான தீர்மானம்: மட்டக்களப்பு நகரசபையில் அதிகார போட்டி உச்சம்!Next articleகடலில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு More like thisRelated பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்! divya divya - July 3, 2026 இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட... LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது! divya divya - July 3, 2026 LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு... அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு divya divya - July 3, 2026 ‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க... பரபரப்பான செய்திகள் பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்! LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு “தவெகவில் இணையுமாறு என்னை போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு