முல்லைத்தீவில் கனமழை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது.

குறிப்பாக 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மின்னல் தாக்கமும் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (15) முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்திருந்தனர் அத்தோடு இன்றும்(16) குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது இதனால் இன்றும்(16) புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்